பொருள்: "தேவனுடைய வீட்டின் தேவன்"
Thursday, February 29, 2024
ஏல் பெத்தேல்
ஏல் பேரீத்
பொருள்: உடன்படிக்கையின் தேவன்
சகல ஜாதிகளாலும் விரும்பப் பட்டவர்
"சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப் பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." - ஆகாய் 2:7
உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம்
"அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். - லூக்கா 1:78,79
பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்
"என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்." - உன்னதப்பாட்டு 5:10
இயேசு: ஒரு கட்டிட அமைப்பாளர்
மாற்கு 6:3 இல் நாசரேத்தின் மக்கள் இயேசுவைப் பற்றி பேசுவதைக் காணலாம்: "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?...என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்". - மாற்கு 6:3
இயேசு - நம் பிரதான மூலைக்கல்
"...வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று." - 1 பேதுரு 2:7
மணவாளனாகிய இயேசு
வசனம்: "மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்..." - யோவான் 3:29
பென் ஏலோஹும்
பொருள்: தேவக்குமாரன்
கீலேயாத்தின் பிசின் தைலம்
'கீலேயாத்' என்பது வேதத்தின் காலங்களில் குணப்படுத்தும் தைலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு ஊர். இது எரேமியா தீர்க்கதரிசியின் பிறப்பிடமாகும். கீலேயாத் தைலம் என்பது அந்த காலத்தில் தூபத்திற்காக, வாசனை திரவியமாக, ராஜாக்களின் அபிஷேகத்திற்காக, மருந்தாக மற்றும் தைலமாக பயன்படுத்தப்பட்ட பிரபலமான ஒரு தாவரத்தைக் குறிக்கிறது. பொதுவாக வேப்ப மரத்தின் காற்றை சுவாசிப்பது மிக ஆரோக்கியமானது என்று நமக்குத் தெரியும். அதேபோல இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீருமாம். அங்கு கிடைக்கும் இனிமையான இந்த செடியைத் தேடி மக்கள் பல மைல்கள் பயணிப்பார்கள். சில வரலாற்றாசிரியர்கள் ஷேபாவின் ராணி இந்த தைலத்தை சாலமோன் ராஜாவுக்கு பரிசாக கொடுத்ததாக கூறுகிறார்கள்.
"விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறவர்"
வசனம்: "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." - எபிரேயர் 12:1
பரிந்து பேசுகிறவர்
பரிந்து பேசுகிறவர் (ADVOCATE)
“என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." - 1 யோவான் 2:1
அத்தீக் யோம் / எலோஹெய் கெடெம்
பொருள்: நீண்ட ஆயுசுள்ளவர் / அநாதி தேவன், நித்திய தேவன்
அடோனாய்
பொருள்: என் ஆண்டவர், என் கர்த்தர்.
"யேகோவா"
பொருள்: இப்பிரபஞ்சத்தின் ஒரே சிருஷ்டிகராகிய தேவன், இஸ்ரவேலின் கர்த்தர்.
ஜீவவிருட்சம்
ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...
-
யேகோவா சிம்ராத் Jehovah Zimrath பொருள்: கர்த்தரே என் கீதமானவர் God is my song "கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர், அவர் எனக்கு இரட்ச...
-
இயேசுவே நம் போதகர் Teacher Greek: ரபீ/ ரப்போனி (Rabbi) “...ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனு...
-
பொருள்: இப்பிரபஞ்சத்தின் ஒரே சிருஷ்டிகராகிய தேவன், இஸ்ரவேலின் கர்த்தர். "மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தே...