பொருள்: இப்பிரபஞ்சத்தின் ஒரே சிருஷ்டிகராகிய தேவன், இஸ்ரவேலின் கர்த்தர்.
தேவன் தாமே இப்பெயரை மோசேயிடம் வெளிப்படுத்தினார்.
"மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு" - யாத்திராகமம் 17:15
யூதர்கள் "யேகோவா" என்ற பெயரை மிகவும் பயத்துடன் மதிப்பதால், அதை உச்சரிக்கக்கூட மாட்டார்கள். அதற்கு பதிலாக "அடோனாய்"/"ஹாஷேம்" (The Name) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் "Tetragrammaton" என்று கூறப்படுகிறது.
"யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்." - சங்கீதம் 83:17
No comments:
Post a Comment